கோவை நாடாளுமன்ற உறுப்பினர்

img

ரயில்வேயில் ஓப்பன் லைன் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடுக.... தென்னக ரயில்வே மேலாளருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி, வலியுறுத்தல்......

ஈரோடு டீசல் ஷெட்டில் கொரோனா பாதுகாப்பு விதிகளின் உத்தரவு மாற்றுதிறனாளிகளுக்கு அமலாக்கப்படுவதில்லை...

img

ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றிடுக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

மேற்கு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.