கொள்கைகள்

img

மோடியின் கொள்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைக்கிறது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேச்சு

தாராபுரத்தில் செவ்வாயன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மோடியின் கொள்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார்

img

பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மோடி அரசு

நாட்டு மக்களின் தேசபக்த உணர்வுடன், உழைக்கும் மக்களின் உழைப்பில், மக்களின் வரிப்பணத்தில் உருவான, சுயசார்பு தொழில் வளர்ச்சியை உறுதிப்படுத்திய பொதுத்துறையின் சொத்துக்களை உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்திட பாஜக தலைமையிலான அரசு துடியாய்த் துடிக்கிறது. இது தேச விரோதக் குற்றம்.

;