கேங்மேன்

img

மின் வாரியத்தில் கேங்மேன் பணி நியமனத்திற்கு நீதிமன்றம் தடை

தமிழக மின்வாரியத்தில் 17000 கள உதவியாளர் பதவியும் 8000 மேற்பட்ட கம்பியாளர் பதவியும், ஆக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர் பதவிகள் காலியாக உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட மின் ஊழியர் மத்திய அமைப்பு தொடர்ச்சியாக வாரியத்தை வலியுறுத்தி வந்தது.

;