கூட்டினால் போதும்

img

4800 பேருக்கு டெங்குவா...? அதெல்லாம் ஒண்ணும் செய்யாது... மாத்திரை டோசேஜை கூட்டினால் போதும்...

மாநில சுகாதாரத்துறை அறிக்கையிலேயே, செப்டம்பர் 17 வரை, 8 பேர் இறந்துள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.....