கூட்டணி

img

பீகாரிலும் அடி வாங்கிய பாஜக - ஜேடியு கூட்டணி!

பேல்ஹார் தொகுதியை சுமார் 19 ஆயிரம் வாக்குகள்வித்தியாசத்திலும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது...

img

எஸ்.பி.- பிஎஸ்பி கூட்டணி முறிந்தது இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி

தேச நலனுக்காக நானும் வேறுபாடுகளை மறந்து அவர்களுக்கு மரியாதை அளித்தேன். எங்களது உறவு, அரசியலோடு நின்றுவிடாது, அது என்றென்றும் தொடரும்....

img

கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் பாராட்டு!

மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுச்சேரி வேட்பாளர் களின் வெற்றிக்காக பாடுபட்ட கட்சித் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள காங்கிரஸ் புதுச்சேரி பிரதேச தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கை

img

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வாக்களித்தனர்

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா பள்ளியில் வாக்களித்தார்.

img

ஜனநாயகம் காக்க மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

ஜனநாயகத்தை காப் பாற்ற மதச் சார்பற்ற கூட் டணி ஆட்சி அமைய வேண் டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

img

சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தனித்துப் போட்டி உ.பி. பாஜக கூட்டணி உடைந்தது!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி), பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது.

img

திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி சர்வ நிச்சயம்

திருப்பூர் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் என்ற முறையில் தனது வெற்றி சர்வ நிச்சயமானது, இந்த தொகுதி அதிமுகவின் கோட்டை என்பது தகர்க்கப்படும் என்று வேட்பாளர் கே.சுப்பராயன் கூறினார்.

;