குழந்தையின் கல்விக்கு

img

குழந்தையின் கல்விக்கு மாவட்ட ஆட்சியர் நிதி உதவி

குழந்தைகளின் படிப்பு செலவிற்காக மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையினை நீலகிரி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெ.இன்னசென்ட்திவ்யா தலைமையில் திங்களன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.