குழந்தை திருமணத்தை ஆதரித்து பேசும்

img

சிதம்பரம்: குழந்தை திருமணத்தை ஞாயப்படுத்தி பேசும் ஆளுநரை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம்!

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதை நியாயப்படுத்தி பேசி வரும் ஆளுநரை கண்டித்து சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.