குறைதீர்ப்பு கூட்டம்

img

கண்துடைப்புக்காகவே குறைதீர்ப்பு கூட்டம் விவசாயிகள் குற்றச்சாட்டு

விழுப்புரம் கோட்டாட்சி யர் ராஜேந்திரன் தலைமை யில் விழுப்புரம், விக்கிர வாண்டி, வானூர் தாலுகா உட்பட்ட விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது.