குடியுரிமை திருத்தச் சட்டம்

img

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாக விட மாட்டோம்... ஆர்எஸ்எஸ் - பாஜகவின் சகிப்புத்தன்மையற்ற அரசியலை கேரளத்தில் முறியடிப்போம்... ராஜ்நாத் சிங்கிற்கு பினராயி விஜயன் பதிலடி....

சிஏஏ கொண்டுவரப்பட்ட போது அதனை கேரள இடதுசாரி அரசு வெளிப்படையாக எதிர்த்தது....

img

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மீண்டும் விரிவாக விவாதிக்க வேண்டும்... நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

என்பிஆர் அமலாக்கப்படாது என்கிறார் பிரதமர் மோடி. அதேநேரம் உள்துறைஅமைச்சர் அமித்ஷா நடைமுறைப் படுத்தப்படும் என்கிறார்....

img

இரண்டாவது சுதந்திரப் போர்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பேரியக்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடர் முழக்க இசைப் போராட்டம் வியாழனன்று (டிச. 26) நடைபெற்றது.

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய நாசகர நடவடிக்கைகளை எதிர்த்து இந்திய இளைஞர்களும் மாணவர்களும் மிகத் தெளிவான முறையில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

img

சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்களே சீர்குலைவுவாதிகளாக... ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

மக்களின் வாழ்வாதாரத்தை, உரிமையை பாதுகாக்க ஜனவரி 8 அன்று பொதுவேலை நிறுத்தம் நடைபெறுகிறது....

img

போர்ப் பிரகடனம்.... வைகோ, எம்.பி., பொதுச்செயலாளர், மதிமுக

கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட  மாநில அரசுகள் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தமாட்டோம் என்று போர்ப் பிரகடனம் செய்துள்ளன....

;