gujarat குஜராத் வன்முறையில் தப்பியவர் அமித்ஷாவை எதிர்த்துப் போட்டி நமது நிருபர் ஏப்ரல் 26, 2019 அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்