cricket பிசிசிஐ புதிய தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு நமது நிருபர் அக்டோபர் 14, 2019 இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என்று புதிய பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்ட சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.