காவல் அதிகாரி கைது

img

உ.பி. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை குழு அமைக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முடிவு

உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசாரணை குழு அமைக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.