காலக்கெடு

img

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.வர்த்தகர்கள் மார்ச் மாதத்துக்கான விற்பனை கணக்குகளை ஏப்ரல் 20-ஆம்வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.