காரல் மார்க்ஸ்

img

மாமேதை மார்க்ஸ் சிலையை பிரகாஷ்காரத் திறந்து வைத்தார்

மனித குலத்தின் விடியல்  மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் வெண்கல சிலையை சேலம் சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகமான சேலம் சிறைதியாகிகள் நினைவரங்க வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் மார்க்ஸ் சிலையை திறந்துவைத்தார்.

;