காப்பீட்டு

img

மீண்டும் விடுபட்ட 176 விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு தொகையில் தொடர் முறைகேடு

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள் ளது. இங்கு திருமயிலாடி, கடைக்கண் விநாயகநல்லூர், சந்தப்படுகை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 2016-17 ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டிற் கான பிரிமியம் தொகை செலுத்தி காப்பீடு செய்திருந்தனர்.