erode காகிதப் பை தயாரிக்க இலவச பயிற்சி நமது நிருபர் மே 25, 2019 ஈரோடு கனரா வங்கித் தொழில் பயிற்சி நிலையம் சார்பில் காகித பை தயாரிக்க இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.