காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் சனிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப் பட்ட உபரி நீரால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்தது.