கம்பரசம்பேட்டை

img

கம்பரசம்பேட்டை பகுதியில் திருநாவுக்கரசர் தீவிர பிரச்சாரம்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிவேட்பாளர் திருநாவுக்கரசர் திங்கள்கிழமை அன்று கம்பரசம்பேட்டையில் பிரச்சாரத்தை தொடங்கி முத்தரசநல் லூர், பழூர் ஊராட்சி, அல்லூர், திருச்செந்துறை, பெட்டவாய்த்தலை, வியாழன்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார்

;