கபில் சிபல்

img

பெகாசஸ் மூலம் வேவு பார்த்த விவகாரம்.... நாட்டின் குடியாட்சியின் விழுமியங்களை தாக்கக் கூடியது.... உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் குற்றச்சாட்டு....

கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரானது....

img

சித்தாந்தத்திற்கு இடமில்லை எனில் தாவல்கள் எளிதாகி விடும்... பாஜக-வுக்கு போன ஜிதின் பிரசாதா மீது கபில் சிபல், சசிதரூர் தாக்கு.....

நான் என்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் பாஜக-வில் சேர வேண்டும் என நினைத்ததே இல்லை. ஒருவேளை காங்கிரஸ் மேலிடம் என்னை கட்சியை விட்டு நீக்கினால் கூட பாஜக-வுக்கு போகவே மாட்டேன்.....

img

‘ஓட் பேங்க்’, ‘நோட் பேங்க்’ அரசியல் நடத்தும் பாஜக... காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சனம்....

எஸ்.சி., எஸ்.டி.,மற்றும் சிறுபான்மையினர் தன்னிறைவு அடைய வேண்டும்.....

img

பேரிடர் மேலாண்மைச் சட்டம் என்ன ஆனது.. கொரோனா இடரில் இறந்தோருக்கு நிதியுதவி அறிவிக்காதது ஏன்?

உயிரிழந்தோர் குடும்பத்திற்கும் வாழ்க்கையை இழந்தவர்களின் வாழ்வாதாரத்திற்கும் நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்....

img

புகைப்படம் எடுப்பதை விடுங்கள்; பொருளாதாரத்தை கவனியுங்கள்

பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்த புகைப்படங்கள் எடுப்பதைக் குறைத்துக்கொண்டு நாட்டின் மீது கவனம் செலுத்தினால் நல்லது....

img

கறுப்புப் பணம் மாற்றியவரை கண்டுபிடித்தால் ரூ. 1 லட்சம்

தாடி வைத்த நபர் ஒருவர் ரூ. 5 கோடி அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ரூ. 3 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன.