கனிமொழி எம்.பி.
வன்முறை நடந்த சமயத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் காவல்துறையினரால் காவல் அடைப்பின்போது கடுமையாகத்தாக்கப்பட்டிருப்பதும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது.....
என்னையும் மிரட்டினார்கள் என நீதிபதி புகாரளிக்கும் வகையில் நிலை உள்ளது...
நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன்.விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி க்கு வரும். அதன் பின்னர் தமிழகத்தினுடைய குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை...
காயமடைந்த வர்களுக்கு உரிய உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவர்களால் உரிய சிகிச்சை பெற முடிய வில்லை. ...