ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.....
ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.....
ஐந்தாவது கட்டமாக ஏழு மாநிலங்களில் 51 மக்களவை தொகுதிகளில் 62.81 சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.
17வது மக்களவைத் தேர்தலின் நான்காவது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ளது. இத்தொகுதிகளிலும் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளிலும் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்