thanjavur கடைமடை ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்புக ! விவசாயிகள் சங்கம் கோரிக்கை நமது நிருபர் செப்டம்பர் 2, 2019 தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு ஆண்டு பேரவை சனிக்கிழமை பேராவூரணியில் நடைபெற்றது.