கங்குலி பொறுப்பேற்பு

img

பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்பு

கிரிக்கெட் உலகின் பணக்கார வாரியமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.