ஓராண்டு சிறை தண்டனை

img

வைகோ மீதான ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

தேசத் துரோக வழக்கில் வைகோ வுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.