குடிசைப்பகுதிகளற்ற நகரங்களை உருவாக்க ஆயிரத்து 860 கோடி செலவில் ஓரு லட்சத்து 6 ஆயிரம் அடுக்குமாடி குடி யிருப்புகள், வீடுகள் கட்டப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சனிக்கிழமைன்று (ஜூலை 20) குடி யிருப்புகள் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்