new-delhi இந்தியாவை ஏமாற்றிய பிரான்சின் ‘டஸ்ஸால்ட்’ ஐரோப்பாவின் எம்பிடிஏ நிறுவனங்கள்...? ரபேல் விமான தொழில்நுட்பங்களை ஒப்புக்கொண்டபடி தரவில்லை.... நமது நிருபர் செப்டம்பர் 26, 2020 ஐரோப்பாவைச் சேர்ந்த எம்பிடிஏ நிறுவனம் விமானத்துக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது... .