மோடியின் விருப்பத்திற்கேற்ப தேர்தல் ஆணையம் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் குற்றம் சாட்டினார்.தென்சென்னை திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு சிபிஎம் விருகம்பாக்கம் பகுதிசார்பில் வியாழனன்று (ஏப்.11) எம்ஜிஆர் நகரில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது