erode SKM குழுமத்தில் நடந்த வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.300 கோடி நமது நிருபர் நவம்பர் 2, 2021 SKM குழுமத்தில் நடந்த வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 300 கோடி ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.