எலி மருந்து

img

கர்நாடகா: பேஸ்ட் என நினைத்து எலி மருந்தில் பல் தேய்த்த பெண் உயிரிழப்பு  

கர்நாடகாவில் டூத் பேஸ்ட்-க்கு பதிலாக எலி மருந்தில் பல் துலக்கிய பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.