delhi ‘படுக்கையறை உரையாடலைக் கூட ஒட்டுக் கேட்கிறது பாஜக அரசு... ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விளாசல்.... நமது நிருபர் ஜூலை 21, 2021 இது தேசத்துரோகம். இந்தியர்களின் தகவல்களை வெளிநாட்டு நிறுவனம் திருடுவதற்கு மோடி அரசு அனுமதித்துள்ளது....