உயர்சாதியினர் ஆதிக்கம்

img

உண்மையைச் சொன்னால் உடம்பு எரிவது ஏன்? -அருணன்

மத்திய அரசு என்பது அனைத்து மக்களின் வரிப்பணத்தில் இயங்குவது. அதன் ஊழியர்களின் நியமனத்தில் எப்படி சமூகநீதி வேண்டப்படுகிறதோ அப்படி அமைச்சர்களிலும் தேவை.