thanjavur ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே துவங்க போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை நமது நிருபர் ஆகஸ்ட் 21, 2019 அரசு போக்குவரத்து ஊழி யர்களின் நீண்ட நாள் கோரிக்கை யான ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை உடனே நடத்த கோரி கோரிக்கை விளக்க வாயிற் கூட்டம் கும்பகோணம் அரசு போக்கு வரத்து தலைமையகம் முன்பு நடை பெற்றது.