இழப்பீடு வழங்க கோரிக்கை

img

மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை அருகே இடி, மின்னல் தாக்கி படுகாயமடைந்த வர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

img

பணியின் போது காயமடைந்த துப்புரவு தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

திருச்சி மாநகராட்சியில் உள்ள 4 கோட்டங்களிலும் நுண் உர செயலாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது.