thanjavur குளங்கள் தூர்வாரும் பணி இளைஞர்களுக்கு பாராட்டு நமது நிருபர் அக்டோபர் 21, 2019 மத்திய அரசின் ஜலசக்தி அபியான்(நிலத்தடி நீர் பாது காப்பு) ஆய்வுக் குழு சனிக்கிழமை ஒட்டங்காடு வந்தது.