வியாழன், பிப்ரவரி 25, 2021

இளைஞருக்கு

img

ஓய்வுபெற்ற தலைமையாசிரியையிடம் நகை பறிப்பு இளைஞருக்கு 10 ஆண்டு சிறை - மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

திருப்பூரில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற தலைமையாசிரியையிடம் நகை பறித்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

img

போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

வெள்ளக்கோவில், ஏப்.17-வெள்ளக்கோவில் போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.முத்தூர் சாலையில் உள்ள அறிவொளி நகரைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் கு.சங்கர் (22). இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அறிவொளி நகருக்கு அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவியை சங்கர் அடிக்கடி வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

img

ஆன்லைன் உணவு விநியோக இளைஞருக்கு சரமாரி அடி

திருப்பூரில் ஆன்லைன் உணவு விநியோகம் செய்யும் இளைஞர் குடிபோதையில் வாகன விபத்தை ஏற்படுத்தியதுடன் தாக்குதல் நடத்தியதால் அவரை பலர் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர்.

;