வியாழன், பிப்ரவரி 25, 2021

இருவர் கைது

img

தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் பெற்ற பெண் அதிகாரிகள் இருவர் கைது

பென்னாகரம் பகுதியில் தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை பெண் அதிகாரிகள் இருவரை லஞ்ச ஒழிப்புப் காவல்துறையினர் கைது செய்தனர்.

img

சிஐடியு நிர்வாகியின் ஆட்டோ எரிப்பு - இருவர் கைது

கோவையில் சிஐடியு நிர்வாகியின் ஆட்டோவை தீ வைத்து எரித்தசம்பவத்தில் அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

img

803 சவரன் தங்கம் கொள்ளை வழக்கில் நிதி நிறுவன ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது

கோவையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் 803 பவுன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அந்நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் உள்ளிட்ட இருவரை காவல் துறையினர் செவ்வாயன்று கைது செய்தனர்.

;