france பிரான்ஸ் தேர்தல்-இன்று இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நமது நிருபர் ஜூன் 18, 2022 பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு ஞாயிறன்று நடைபெறுகிறது.