coimbatore கொலை வழக்கு: இந்து முன்னணி பிரமுகர் மீது குண்டர் சட்டம் நமது நிருபர் மார்ச் 31, 2022 அன்னூர் அருகே சரவணசுந்தரம் என்பவரை கொலை செய்த வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் ராஜேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.