இந்தியாவில்

img

இந்தியாவில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரிப்பு

இந்தியாவில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

img

ஊசியில்லா பிளாஸ்மா தடுப்பு மருந்து.... இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம்....

மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளும் பிறகு மாதத்திற்கு 4 கோடி முதல் 5 கோடி வரை தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும்....

img

இந்தியாவில் கடன் சுமையில் 50 சதவீத விவசாயிகள்.... ஒன்றிய பாஜக ஆட்சியில் அவலம்...

2018-19 ஆம் நிதி ஆண்டில் ஒரு விவசாயக் குடும்பத்தின் மாதாந்திர வருமானம் ரூ.10.218 ஆக உள்ளது. ....

img

இந்தியாவில் அதிகளவில் காற்று மாசு 40 சதவீத மக்களின் ஆயுட்காலம் குறையும்.... ஆய்வில் அதிர்ச்சி தகவல்....

தில்லி உள்பட மத்திய, கிழக்கு மற்றும் வட இந்திய பகுதிகளில் வாழும் 4.8 கோடிக்கும்மேற்பட்டோர் அதிகரித்துள்ள காற்று மாசு அளவின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்....

img

நாட்டின் வேலையின்மை விகிதம் மீண்டும் அதிகரிப்பு.... இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 15 லட்சம் பேர் வேலையிழப்பு....

கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு முன்பு நகர்ப்புற வேலைஇன்மை 7.27 சதவிகிதமாக இருந்தது.....

img

இந்தியாவில் கொரோனா தினசரி தொற்று குறைந்தது...

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 32 ஆயிரத்து 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் கொரோனா தொற்று...

img

பெகாசஸ் ஸ்பைவேர் வேவு பார்ப்புக்கு இந்தியாவில் பணம் கொடுத்தது யார்? நரேந்திர மோடி அரசுக்கு சஞ்சய் ராவத் எம்.பி. கேள்வி....

ஹிரோஷிமாவில் குண்டு போட்டதிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஹிரோஷிமாவில் மக்கள் உயிரிழந்தனர்.....

img

இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் தனித்தனியாக நீதிமுறை இருக்க முடியாது: உச்சநீதிமன்றம் காட்டம்...

நீதித்துறையின் செயல்பாடு என்பது, அதிகாரங்களைப் பறிக்கும் ஒரு வேர்போன்ற அமைப்பாக இருக்க வேண்டும்....

img

எனது காலடி பட்டால்தான் இந்தியாவில் கொரோனா ஒழியும்... அம்மன் வேடமிட்டு நித்தியானந்தா அருள்வாக்கு .....

புதிதாக அம்மன் வேடம் போட்ட வீடியோவையும் நித்தியானந்தா வெளியிட்டுள்ளார்....