இந்தாண்டும்

img

மாதவரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இந்தாண்டும் சாதனை

தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் அளவிற்கு சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண் எடுத்து பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

;