business

img

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்வு!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (07-02-2026) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.170 உயர்ந்து ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.98,800-க்கும், கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.12,350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.285-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,85,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.