இதிலும்

img

‘கிரிமினல்’ பெண் வேட்பாளர்கள்... இதிலும் பாஜகவுக்கே முதலிடம்!

மக்களவைத் தேர்தலில், கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்களை அதிகம் நிறுத்தியது, பாஜக-தான். அந்த கட்சிசார்பில் போட்டியிடும் 433 வேட்பாளர்களில் 175 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.