ஆவின் பால் வழங்கிடுக

img

சத்துணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு ஆவின் பால் வழங்கிடுக கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவுத் திட்டத்தில் குழந்தை களுக்கு ஆவின் பாலை வழங்கிடக் கோரி நாமக்கல் மாவட்டத்தில் பால் உற் பத்தியாளர்கள் 3 மையங்களில் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.