விவசாயம் மற்றும் நீர் நிலைகளை அழித்து விட்டு புதியதாக கொண்டு வரும் சித்தூர்-தச்சூர் நெடுஞ்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தினர்.