isro விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் நமது நிருபர் செப்டம்பர் 8, 2019 தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.