ஆன்லைன்

img

வெளிநாடு வாழ்வோருக்கு ஆன்லைன் மருத்துவ சேவை.... கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

பத்தனம்திட்டா தண்ணித்தோட்டில் கொரோனாவுக்காக வீட்டு கண்காணிப்பில் இருந்த பெண்ணின் வீடு மீது தாக்குதல் நடத்தியிருப்பது கருணை இல்லாத செயல்.....

img

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து தில்லியில் வணிகர்கள் போராட்டம்

தமிழகத்தில் 37 லட்சம் பேர் நேரடியாகவும், 1 கோடிப் பேர்  மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். எனவேஆன்லைன் வணிகத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் எனக்கோரி இந்தப்போராட்டம் நடைபெற்றது.....

img

ஆன்லைன் உணவு விநியோக இளைஞருக்கு சரமாரி அடி

திருப்பூரில் ஆன்லைன் உணவு விநியோகம் செய்யும் இளைஞர் குடிபோதையில் வாகன விபத்தை ஏற்படுத்தியதுடன் தாக்குதல் நடத்தியதால் அவரை பலர் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர்.