ஆன்மாவை

img

ஆன்மாவை சிதைக்கலாமா?

திங்களன்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா  அவை நடவடிக்கைகளில்பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டுமென பல்வேறு கட்சிகளின் தலைவர்க ளும் வலியுறுத்தினர்.

img

நடப்பது நாட்டின் ஆன்மாவை மீட்டெடுக்கும் தேர்தல் பாஜகவை தோற்கடிப்பது வரலாற்றுக் கடமை! ஜிக்னேஷ் மேவானி அறைகூவல்

நடைபெறவுள்ள 17-ஆவது மக்களவைப் பொதுத்தேர்தல், வழக்கமான தேர்தல் போன்றதல்ல; மாறாக, தற்போது நடப்பது இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுப்பதற்கான போராட்டம் என்று இளம் தலித் தலைவரும், குஜராத் எம்எல்ஏ-வுமான ஜிக்னேஷ் மேவானிகூறியுள்ளார்.மக்களவைத் தேர்தலையொட்டி, ஜிக்னேஷ் மேவானியை ‘பிரண்ட் லைன்ஏடு’ பேட்டி கண்டுள்ளது.

;