வியாழன், பிப்ரவரி 25, 2021

ஆந்திர

img

தனியார் வேலைவாய்ப்புகளில் 75 சதவிகிதம் உள்ளூர் மக்களுக்கே

அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு, தனியார் கூட் டாகச் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புக்களில் 75 சதவிகிதம் அளவிற்கு உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் ...

img

திருப்பதிக்கு கொண்டுவரப்பட்ட தங்கக்கட்டிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஆந்திர மாநில அரசு உத்தரவு

திருப்பதிக்கு தங்கக்கட்டிகள் கொண்டு வரப்பட்டதில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.

;