ஆதரித்த

img

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்த முகேஷ் அம்பானி பாஜக, சிவசேனா அதிர்ச்சி

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன் மிலிந்த்தியோரா (42). தற்போது நடை பெற இருக்கும் தேர்தலில், மும்பை தெற்குத் தொகுதியில் போட்டி யிடுகிறார்.