செவ்வாய், மார்ச் 2, 2021

ஆட்சியர் உத்தரவு

img

மே தினம்: மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1 ஆம் தேதி மதுக்கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

;